சினிமா துறையில் தன் கடின உழைப்பால் வெற்றிகண்டவர் விஜய்சேதுபதி , சிறப்பாக நடித்துவரும் நிலையில், வரும் ஜனவரி 13 அன்று அவர் நடித்த "மாஸ்டர் " படம் தயாராக உள்ளது. இதைத்தொடர்ந்து விஜய்சேதுபதி அடுத்து "முகில் " என்ற படத்தில் நடிக்க உள்ளார் .
இதில் அவருக்கு ஜோடியாக ரெஜினா கேசன்ட்ரா நடிக்கிறார். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி தன் மகள் ஸ்ரீஜாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்ய உள்ளார் . அவர் நடித்த சிந்துபாத் படத்தில் அவர் மகன் சூர்யா நடிக்கவைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
0 Comments