வலிமை படத்தின் புதிய அப்டேட் .... சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகிறது .....


 

வலிமை படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை ... விவேகம் படம் போலவே இந்த படமும் அதிக நாட்கள் உருவாகிறது .இந்த படத்தை தமிழ் புத்தாண்டு அல்லது அஜித்தின் பிறந்தநாளுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். சமீபகாலமாக அஜித் படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இடம் பெருகின்றது, அதேபோல் இந்தமுறையும் வலிமை படம் அம்மா சென்டிமென்ட்டை வைத்து உருவாக உள்ளதாம் .

Post a Comment

0 Comments