களவாணி , கலகலப்பு போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஓவியா. பின்பு படவாய்ப்புகள் சரியாக வராததால் பிக் பாஸ் சீசன் 1 யில் பங்குபெற்று பல ரசிகர்களை பெற்று புகழ்பெற்றார்.
ஓவியாக்காக அவரது ரசிகர்கள் "army" உருவாக்கினார் . பிக் பாஸ்ஸிற்கு பிறகும் சரியான படவாய்ப்புகள் அமையவில்லை, கடைசியாக தமிழில் விமலுக்கு ஜோடியாக "களவாணி 2" வில் நடித்தார் .ஓவியாவின் புகைப்படங்கள் இப்போது social media வில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .அதில் , ஓவியாவும் அவருடன் அவரது boy friend உம் இருக்கின்ற புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
0 Comments