இசைப்புயல் A. R. ரஹ்மானின் upcoming படங்கள் 2021.....


இசைப்புயல் A. R. ரஹ்மான் இசையில் வெளியாகும் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். கடந்த ஆண்டு A. R. ரஹ்மான் இசையில் அதிக படங்கள் வெளியாகவில்லை என்றாலும் , 2021 ஆண்டு ரஹ்மான் இசையில் பலப்படங்கள் வெளிவர காத்துஇருக்கிறது.

 அந்தவகையில்


 1.கோப்ரா (cobra) விக்ரம் , ஸ்ரீநிதி ஷெட்டி , இர்பான் பதான் நடிக்கவுள்ள இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார் A. R. ரஹ்மான் .


2.விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் , அமிதாப்பச்சன் ,விக்ரம் பிரபு ,த்ரிஷா, நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைக்கிறார் இசைப்புயல் .



3. உலகநாயகன் நடிப்பில் தலைவன் இருக்கிறான்.



4. இசைப்புயல் ரஹ்மான் ,சூர்யா , சித்தார்த் ,பார்வதி நடிப்பில் உருவாகும் நவரசா வெப் சீரிஸ்க்கு இசையமைக்க உள்ளார்



5.தனுஷ் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படமான atrangire.



6. சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான்

7. மலையாள படமான ஆடுஜீவிதம் , போன்ற படங்கள் இசைப்புயலின் இசையில் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது .








Post a Comment

0 Comments