பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .
அந்த வகையில் நடிகர் சூரி இன்று அவரது அம்மன் உணவக ஊழியர்களுடன் சிறப்பாக கொண்டாடினர் .
சூரி அவரது குடும்பத்தாரோடு பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் தனது பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் .
0 Comments