கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். கொரோன காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைத்திருந்தனர். இந்தப்படத்தின் ஒரு பாடல் படம் வருவதற்கு முன்பே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரக்கிட ரக்கிட ரக்கிட பாடல் யு டியூபில் 5 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைந்துள்ளது இந்த படத்தை தனுஷ் ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த படம் வரும் காதலர் தினத்தின் வெளியிடலாம் என்று தகவல் கசிந்துள்ளது.
0 Comments