சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் "அண்ணாத்த" படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , நயன்தாரா , கீர்த்திசுரேஷ் , பிரகாஷ்ராஜ் , சூரி , சதிஷ் போன்ற பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடர்ந்து ஹைதராபாதில் நடந்துவருகிறது , இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகைகளான குஷ்பு , மீனா ஆகியோர் அண்ணாத்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் .
அவர்கள் படப்பிடிப்புக்கு வந்தபோது எடுத்துக்கொண்ட selfie viral ஆகி வருகிறது .
0 Comments