கொரோனா காரணமாக பல பிரபலங்களை பெரும்பாலும் காணமுடிவதில்லை. அந்தவகையில் இசைப்புயல் A. R. ரஹ்மானையும் பொதுநிகழ்ச்சிகளில் காணமுடியவில்லை தற்போது அவரின் குடும்பத்தில் சோகசம்பவம் நடந்துள்ளது.
A. R. ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமாகியுள்ளார் .
0 Comments