விஷால் படத்தின் First Look Poster வெளியீடு.



ஆரிய மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகும் படம் Enemy. இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் .இவர் அரிமா நம்பி மற்றும் இருமுகம் போன்ற படங்களை இயக்கியவர் . இந்த படத்தின் First look வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஷால் ஒரு தூப்பாக்கியுடன் இருப்பது போல் தோன்றுகிறார். ஆரிய இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகிறது 

Post a Comment

0 Comments