வருகிறது மாஸ்டர் திரைப்படம் .... கொண்டாட்டத்தில் இளைய தளபதி ரசிகர்கள் .....


 இளைய தளபதி விஜய் , விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் படத்திற்கு தணிக்கை குழுவினரால் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது . மாஸ்டர் படத்தை வருகிற ஜனவரி 13 அன்று வெளியிடப்போவதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .

Post a Comment

0 Comments