ரஜினி, நயன்தாரா நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் ஐதராபாத்த்தில் நடந்து வந்தது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா தோற்று உறுதியானதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை; பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகடிவ் எனவும், ஐதராபாத்தில் தனிமை படுத்திக்கொள்ள உள்ளதாகவும் தகவல்!
0 Comments