பிரேமம் பட இயக்குனருடன் இணைகிறார் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு.....

 


நயன்தாராவின் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2015 ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி , சாய்பல்லவி , அனுபமாபரமேஸ்வரன் நடிப்பில் வெளியான "ப்ரேமம் " படம் மாபெரும் வெற்றி பெற்றது .

சில மாதங்களுக்கு முன்னால் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் அல்போன்ஸ் புத்திரன். 'பாட்டு' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்கிறார் , நாயகியாக நயன்தாரா நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர் .

Post a Comment

0 Comments