விஜய்யின் மாஸ்டர் படத்தின் மற்றொரு சாதனை

 


விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வரும் பொங்கல் 13 அன்று உலகம் முழுவதுவம் திரையிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழுவினர். இந்த படம் U/A சான்றிதல் சமிபத்தில் பெற்றுள்ளது. இந்தா படத்தின் மற்றொரு சாதனையாக ஆஸ்திரேலியா நாட்டில் 60 கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாக உள்ளது. இவ்வளவு திரையரங்கில் வெளியாகும் முதல் திரைப்படம் மாஸ்டர் படம் என்பது குறிபிடத்தக்கது

Post a Comment

0 Comments