பொங்கலுக்கு மோதும் முன்னணி நடிகர்களின் படங்கள்.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ....

வரும் பொங்கலுக்கு விருந்தாக இளைய தளபதியின் "மாஸ்டர்" படமும் , சிம்புவின் "ஈஸ்வரன் " படமும் மோத இருக்கிறது.

" வந்தா ராஜாவாதான் வருவேன் "படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் "ஈஸ்வரன் " படம் வெளிவர தயாராக உள்ளது.

 இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார் .

வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக பொங்கலுக்கு வரும் ஜனவரி 14 அன்று வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிம்பு. 

இளைய தளபதியின் "மாஸ்டர் " பொங்கலுக்கு ஜனவரி 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொங்கலுக்கு இவ்விரண்டு படமும் நேரடியாக மோத உள்ளது .

Post a Comment

0 Comments