தல அஜித்தின் 60 வது படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர் H. வினோத் இயக்குகிறார். கொரான காரணமாக தடை பெற்ற இந்த படம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கினார்கள். இந்த படம் அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்து கொண்டிருந்த வேளையில் , இந்த படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படம் தமிழ் புத்தாண்டு அல்லது அஜித் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
0 Comments