சிவகார்த்திகேயனின் 2021 இல் வரவிருக்கும் படங்கள் இதோ



1. சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கும் படம் டாக்டர். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படம் 2021  ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments