மாஸ்டர் படத்தின் மொத்த காட்சி நேரம்:
விஜய் , மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சமீபத்தில் U/A சான்றிதழ் வழங்கியது சென்சார். இந்த படம் வரும் பொங்கல் 13 ஆம் தேதி வெளியாகிறது சென்சாருக்கு பிறகு இந்த படத்தின் மொத்த நீளம் 172 நிமிடங்கள்( 3 மணிக்கு 2 நிமிடம் குறைவு). மூண்று மணி நேரம் படத்தின் நீளம் இருப்பதால் விஜய் ரசிகர்கள் உட்சாகம் அடைந்துள்ளனர்.
0 Comments