வலிமை படத்தின் புதிய தகவல்கள்


தல அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பாக்கும் படம் வலிமை. இந்த படத்தை H. வினோத் இயக்குகிறார் , யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கொரோன ஊரடங்கு காரணமாக தடை பெற்ற இந்த படம் , தற்போது ஐதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லி இல் நடத்த பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு அல்லது மே தினம் வெளிவரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments