விஜயின் மாஸ்டர் படத்தின் புதிய சாதனை

 



அனைவரும் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தின் டீஸர் கடந்த தீபாவளி(14.11.2020)  அன்று வெளியானது. இது தளபதி விஜய் ரசிகருக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது . இந்த டீஸர் வெளியான சில நிமிடங்களில் ட்ரெண்டிங் ஆனது. இந்த  டீஸர் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. இந்தியாவிலேஅதிக கமெண்ட்ஸ்(Comments)  செய்த முதல் டீஸர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த டீஸர் 5 லட்சம் கமெண்ட்ஸ் ஐ பெற்று சாதனை படைத்துள்ளது .  மேலும் இந்த டீசரை 26 லட்சம்  பேர் லைக் செய்துள்ளனர் மேலும்  5 கோடி பேர் பார்த்துள்ளனர் .

Post a Comment

0 Comments