கே.ஜி.எப் 2 படத்தின் டீஸர் விரைவில் வருகிறது ...அதிகாரபூர்வ அறிவிப்பு ...


 யாஷ் நடிப்பில் , பிரசாந்த் சீல் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கே ஜி எப் இதன் வெற்றியை தொடர்ந்து , இப்படத்தின் 2 ஆம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படத்தின் டீஸர் ஜனவரி 8 வெளியாகும் என பேசப்பட்டது. இந்நிலையில் 2021 ஜனவரி8 வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் .

Post a Comment

0 Comments