தனுஷ் Upcoming Movies 2021

தனுஷ் Upcoming Movies 2021          


       தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகர்கள் மிகவும் குறைவு. தனது கடின உழைப்பால் இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ். தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த படம் பட்டாஸ். இப்படம் 20 ஜனவரி 2020  வெளிவந்தது. கடந்த ஒரு வருடமாக தனுஷ் நடித்த எந்த படமும் வெளியாக வில்லை. தனுஷ் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. தனுஷ் இதுவரை நடித்துள்ள படங்கள்  36.  


2021 ஆம் ஆண்டு வரவிருக்கும் படங்கள் பட்டியல் இதோ 


1. கர்னன் 


இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய முதல் படம் பரமேறும் பெருமாள். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் இயக்கும் இரண்டாவது படம் இது .



Post a Comment

0 Comments