தியேட்டர்களில் 100% பார்வையரர்களுக்கு அனுமதி தமிழக அரசு அறிவிப்பு:
கொரோன ஊரடங்கால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கம் கடந்த நவம்பர் 10 தேதி , 50% இருக்கையுடன் திரையரங்கை திறக்க அனுமதி அளித்தது அரசு. 50% இருக்கையுடன் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தயக்கம் காட்டினர். பார்வையாளர்களை 100% அனுமதிக்க அரசுக்கு திரையுலகினர் பல முறை கோரிக்கை விடுத்துருந்தனர். இந்த கோரிக்கைகளை ஏற்று அரசு இன்று 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாஸ்டர் படம் வரும் பொங்கல் அன்று வெளியாவதால் , இது தளபதி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

0 Comments