மணிரத்தினம் படத்தின் புதிய தகவல்கள்

மணிரத்தினம் படத்தின் புதிய தகவல்கள்:

Tamil cinema news

மணிரத்தினம் தற்போது பொன்னின் செல்வன் படத்தை இறங்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய்,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, அமிதாப்பச்சன், சரத்குமார், பிரபு, ஜெயராம் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு A.R ரஹ்மான் இசை அமைக்கிறார்.

டிசம்பர் 2020 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படப்பிடிப்பு இரண்டு கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது மேலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக ஐராபாத் சென்ற படகுழுப்பினர் கொரோனா காரணமா படப்பிடிப்பை கடந்த 8 மாதங்களாக தடை பெற்று வந்தது. மீண்டும் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Post a Comment

0 Comments